Friday, July 16, 2010

சிரிப்பு(பூ)

வர்ணமில்லை!
வாசமில்லை!
அழிவுமில்லை!
என்றும் பூக்கும்
சிரிப்பு(பூ)...!

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails